Home Featured கலையுலகம் அக்டோபர் 1-ம் தேதி ‘புலி’ வருது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு Featured கலையுலகம் அக்டோபர் 1-ம் தேதி ‘புலி’ வருது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு August 25, 2015 652 0 SHARE Facebook Twitter Ad சென்னை – சிம்புத்தேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படமான ‘புலி’ வரும் அக்டோபர் 1-ம் தேதி வெளிவருவதாக அப்படத்தைத் தயாரித்துள்ள எஸ்கேடி நிறுவனம் டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.