Home Featured உலகம் சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: செப்டம்பர்11-ம் தேதி வாக்களிப்பு நாள்!

சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: செப்டம்பர்11-ம் தேதி வாக்களிப்பு நாள்!

664
0
SHARE
Ad

ParliamentHouse-Singapore-20060601சிங்கப்பூர் – சிங்கப்பூர் பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் செப்டம்பர் 1-ம் தேதியும், வாக்களிப்பு நாள் செப்டம்பர் 11-ம் தேதியும் நடைபெறுவதாக அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக, சிங்கப்பூர் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.