Home Featured உலகம் உலகின் பல முக்கிய நகரங்களிலும் பெர்சே பேரணி துவங்கியது!

உலகின் பல முக்கிய நகரங்களிலும் பெர்சே பேரணி துவங்கியது!

464
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியா மட்டுமல்லாது உலகின் பல முக்கிய நரங்களிலும் பெர்சே பேரணி தொடங்கி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள சுமார் 70 நகரங்களில் பெர்சே பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நியூசிலாந்தின் வெலிங்டன், கனடாவின் ஆன்டாரியோ, ஆஸ்திரேலியாவின் சிட்னி, சீனாவின் ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பலர் பேரணியை துவங்கி உள்ளனர்.

bersih1 bersih2ஷாங்காய் நகரிலுள்ள சுசோ பகுதியில் பெர்சே ஆதரவாளர்கள்

bersih6பெர்சே பேரணியை ஆதரிக்கும் ஆஸ்திரேலியக் குடும்பத்தினர்

#TamilSchoolmychoice

bersih8sydசிட்னியின் டவுன் ஹால் பகுதில் பெர்சே பேரணி

bersih7கனடாவின் ஆன்டரியோ பகுதியில் பெர்சே ஆதரவாளர்கள்

New Zealandநியூசிலாந்தின் வெலிங்டன்பகுதியில் பெர்சே ஆதரவாளர்கள்