Home Featured நாடு பெர்சே 4.0: டத்தாரான் மெர்டேக்காவில் 80,000 பேர்!

பெர்சே 4.0: டத்தாரான் மெர்டேக்காவில் 80,000 பேர்!

599
0
SHARE
Ad

Dataranகோலாலம்பூர் – தற்போது பிற்பகல் 3.30 நிலவரப்படி டத்தாரான் மெர்டேக்காவில் சுமார் 80,000-த்திற்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர்.

இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.