“கோலாலம்பூரில் இன்று அமைதியான முறையில் நடைபெற்ற பெர்சே 4.0 பேரணியில் 200,000 மலேசியர்கள் பங்கேற்றுள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று பெர்சே அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இதனிடையே இரவு 9 மணி வரை பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments