Home Featured நாடு பெர்சே பேரணியில் மகாதீர்!

பெர்சே பேரணியில் மகாதீர்!

717
0
SHARE
Ad

DrMகோலாலம்பூர்- இன்று நடைபெற்ற பெர்சே 4 பேரணியின் உச்சகட்ட ஆச்சரியமாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தன் மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மாவுடன் டத்தாரான் மெர்டேக்காவில் கலந்து கொண்டார். சரியாக 7.30 மணியளவில் மகாதீர் தனது மனைவியுடன் வந்தடைந்தார்.