Home Featured நாடு செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

செல்லியல் ஒரு வரிச் செய்திகள்!

614
0
SHARE
Ad
  • Selliyal-Breaking-News-3-512கோலாலம்பூர் – “அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு உள்ளது, ஆனால் தேர்தல் மூலமாக மட்டுமே அது சாத்தியம்” – நஜிப் கருத்து
  • கோலாலம்பூர் – “அனைத்துலக தரத்துடன் திரைப்படங்களை உருவாக்குங்கள்” – மலேசியத் படத்தயாரிப்பாளர்களுக்கு நஜிப் அறிவுறுத்தல்!
  • கோலாலம்பூர் – பெர்சே 4 ஏற்பாட்டளர்களுக்கு அரசாங்கம் அனுப்பிய 65,000 ரிங்கிட் அபராத அறிக்கை தவறான முகவரியை அடைந்தது!
  • சிங்கப்பூர் – “அதிர்ஷ்டவசமாக, நாம் மலேசியக் குடிமகன்கள் இல்லை” என்று சிங்கப்பூர் மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே கூறியதால் சர்ச்சை!
  • கோலாலம்பூர் – அஸ்ட்ரோவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நடிகர் விஷாலும், சூரியும் இன்று மலேசியா வருகை!
  • கோலாலம்பூர் – எம்எச்370 விமானத்தை தேடும் நடவடிக்கை இன்னும் ஓர் ஆண்டுகாலம் எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது!
  • சிப்பாங் – ஆட்டத்தில் மலேசியா படுதோல்வி: ஹரிமாவ் மலாயா பயிற்சியாளர் டோலா சாலே பதவி விலகுவதாக நேற்று அறிவித்தார்!
  • ஆஸ்திரியா – அகதிகளை நாட்டிற்குள் அனுமதிக்க ஆஸ்திரியாவும், ஜெர்மனியும் முடிவு – ஆஸ்திரியா அதிபர் அறிவிப்பு!
  • கோவை – கோவையில், ஈஷா யோகா மையம் சார்பில் நடந்த விழாவில் கிரிக்கெட் வீரர் சச்சின் கலந்து கொண்டார்!
  • சென்னை – அரசுப் பேருந்துகளில் செல்ல நவீன பயண அட்டை திட்டம் – விரைவில் சென்னையில் அறிமுகம்!

 

 

 

#TamilSchoolmychoice