Home Featured உலகம் அயர்லாந்தில் நரேந்திர மோடி!

அயர்லாந்தில் நரேந்திர மோடி!

490
0
SHARE
Ad

Indian Prime Minister Narenda Modi speaks (R) looks on during a joint news conference with Irish Prime Minister (Taoiseach) Enda Kenny (L) following their meeting in Dublin, Ireland, 23 September 2015. Prime Minister Narendra Modi is on an official short visit to Ireland which media reports say is the first visit of an Indian head of government to the country since 1956.

டப்ளின் – இன்று புதன்கிழமை அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளின் வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் எண்டா கென்னியுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தினார்.

பின்னர், அயர்லாந்தில் வசிக்கும், இந்திய வம்சாவளியினரைச் சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றிலும் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

1956ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் அயர்லாந்து வருவது இதுதான் முதல் முறையாகும்.

அயர்லாந்து வருகையை முடித்துக் கொண்ட பின்னர், அவர் அமெரிக்கா பயணமாவார்.

(படம்: கூட்டுப் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது நரேந்திர மோடியுடன் அயர்லாந்து பிரதமர் எண்டா கென்னி)