ரிஷிகேசத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 85.
கோவையில் வேதாந்த, ஆன்மீக மையம் ஒன்றை நிறுவி அவர் செயல்பட்டு வந்தார்.
இவரது புகழ் பெற்ற சீடர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த் ஆவர். தயானந்த சுவாமிகளை அடிக்கடி சந்தித்து வந்த ரஜினிகாந்த், சுவாமிகள் நோய்வாய்ப்பட்டிருந்த போதும் சென்று சந்தித்தார்.
Comments