Home Featured கலையுலகம் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

862
0
SHARE
Ad

vijay-nayan-samantaசென்னை – நடிகர் விஜய் மற்றும் புலி பட தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் வீடுகளில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல், நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.