Home Featured உலகம் அங்காரா வெடிகுண்டு உயிர்ப்பலி எண்ணிக்கை 86ஆக உயர்வு! 186 பேர் காயம்!

அங்காரா வெடிகுண்டு உயிர்ப்பலி எண்ணிக்கை 86ஆக உயர்வு! 186 பேர் காயம்!

644
0
SHARE
Ad

Victims are covered with flags, blankets and newspaper pageds after multiple explosions before a rally in Ankara. At least 30 people were killed and 126 injured in the blasts at a train station in the Turkish capital Ankara ahead of a planned peace rally by pro-Kurdish groups. EPA/STR

அங்காரா – துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவில் நிகழ்ந்த வெடிகுண்டு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 186 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(மேலும் செய்திகள் தொடரும்)