Tag: அங்காரா
ஓடுபாதையில் இருந்து விலகி கடலை நோக்கிப் பாய்ந்த விமானம்!
அங்காரா - வடக்கு துருக்கியில் ஓடுபாதையில் வந்திறங்கிய பயணிகள் விமானம் ஒன்று, அப்பாதையில் இருந்து விலகி அருகே இருந்த கடலை நோக்கிப் பாய்ந்தது.
எனினும், அதிருஷ்டவசமாக விமானம், மலை மேட்டியிலேயே நின்றதையடுத்து, அதிலிருந்த 162...
துருக்கிக்கான ரஷியத் தூதர் சுட்டுக் கொல்லப்பட்டார்
அங்காரா – துருக்கிக்கான ரஷியத் தூதர் அண்ட்ரி கர்லோவ் (படம்) நேற்று திங்கட்கிழமை, 22 வயதான துருக்கிய காவல் துறை அதிகாரி ஒருவரால் அங்காராவில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்டபோது அந்தக் காவல்...
அங்காரா குண்டுவெடிப்பு: தக்க பதிலடி கொடுக்கத் தயாராகிறது துருக்கி!
அங்காரா - அங்காராவில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்குக் காரணமானவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க துருக்கி முடிவெடுத்துள்ளது.
"எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எந்த சூழலிலும் தன்னை தற்காத்துக் கொள்ளத் தேவையானவற்றைப் பயன்படுத்துவதில் துருக்கி...
துருக்கி தலைநகர் அங்காராவில் குண்டு வெடிப்பு – 5 பேர் கொல்லப்பட்டனர்! 10 பேர்...
அங்காரா - அண்மையக் காலமாக தொடர்ந்து பயங்கரவாத சம்பவங்களைச் சந்தித்து வரும் துருக்கி நாட்டில் மற்றொரு குண்டு வெடிப்பு நேற்று நிகழ்ந்துள்ளது. அந்நாட்டின் தலைநகர் அங்காராவில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5...
அங்காரா குண்டுவெடிப்பு – மரண எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது.
அங்காரா - சக்தி வாய்ந்த இரண்டு வெடிகுண்டுகள் நேற்று சனிக்கிழமை அங்காராவில் உள்ள பிரதான இரயில் நிலையத்திற்கு அருகில் வெடித்ததில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. 400க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என...
துருக்கி குண்டுவெடிப்பு: ஐ.எஸ்., குர்து பிரிவினைவாதிகள் மீது சந்தேகம்
அங்காரா- துருக்கியில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இதுவரை 86 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 186 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று தலைநகர் அங்காராவில் உள்ள ரயில் நிலையம் அருகே 2 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள்...
அங்காரா வெடிகுண்டு உயிர்ப்பலி எண்ணிக்கை 86ஆக உயர்வு! 186 பேர் காயம்!
அங்காரா - துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவில் நிகழ்ந்த வெடிகுண்டு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 186 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(மேலும் செய்திகள் தொடரும்)
துருக்கி தலைநகர் அங்காராவில் குண்டு வெடிப்பு! 20 பேர்வரை பலி!
அங்காரா (துருக்கி) - துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவில் இரண்டு இடங்களில் இன்று வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தில் இதுவரை 20 பேர்வரை கொல்லப்பட்டுள்ளனர். பல பேர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
அங்காராவின் இரயில் நிலைய...