Home Featured கலையுலகம் “ஸ்ருதிக்கு திருஷ்டி கழித்துச் சொடக்கியவர் மனோரமா” – கமலின் உருக்கமான குரல் பதிவு!

“ஸ்ருதிக்கு திருஷ்டி கழித்துச் சொடக்கியவர் மனோரமா” – கமலின் உருக்கமான குரல் பதிவு!

915
0
SHARE
Ad

சென்னை – மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமாவிற்கு நேற்று இறுதி அஞ்சலி செலுத்த வந்த கமல்ஹாசன், வழக்கத்தை விட மிகவும் சோகமாகக் காட்சியளித்தார்.

இந்நிலையில், மனோரமாவின் மறைவு குறித்து கமல்ஹாசன் உருக்கத்துடன் பேசிய குரல் பதிவு, அவரது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

அதை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice