Home Featured உலகம் மியான்மர் தேர்தல்: ஆங் சாங் சூகீ வரலாற்று வெற்றி!

மியான்மர் தேர்தல்: ஆங் சாங் சூகீ வரலாற்று வெற்றி!

643
0
SHARE
Ad

myanmar-s-national-leagueயங்கோன் – மியான்மர் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஆங் சாங் சூகீயின் என்எல்டி கட்சி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதுவரை ஆளும் கட்சியாக இருந்து வந்த யுஎஸ்டிபி கட்சியின் வேட்பாளர்கள் பலர் தங்கள் சொந்தத் தொகுதியிலும் தோல்வியுற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த தோல்வியினை யுஎஸ்டிபி கட்சியின் நடப்புத் தலைவர் ஹ்டேய் ஓ ஓ வெளிப்படையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.