Home Featured உலகம் பாரீஸ் தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது!

பாரீஸ் தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றது!

756
0
SHARE
Ad

பாரீஸ் – நேற்று இரவு பாரீஸ் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளதாக பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹோலண்ட் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தங்களது குறியில் முதலிடத்தில் இருப்பதைக் காட்டவே இந்தத் தாக்குதல் என அந்தத் தீவிரவாத அமைப்பு அறிவித்திருப்பதாக ‘த கார்டியன்’ இணையதளம் கூறுகின்றது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.