இதற்கு முன்னதாக வெளிவந்த தகவல்கள் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 153 எனத் தெரிவித்தன.
ஆகக் கடைசியான நிலவரங்களின்படி, காற்பந்து மைதானத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் 3 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொன்சர்ட் ஹால் எனப்படும் அரங்கில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 80க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்,
உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கித் தாக்குல் காரணமாக மேலும் சிலர் மரணமடைந்துள்ளனர்.
Comments