Home Featured இந்தியா விஸ்வ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் அசோக் சிங்கால் காலமானார்!

விஸ்வ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் அசோக் சிங்கால் காலமானார்!

810
0
SHARE
Ad

Singhal President of VHP speaks during a news conference in Allahabadகுர்கான் – இந்தியாவின் இந்து அமைப்பான விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த அசோக் சிங்கால் (படம்), உடல் நலக் குறைவு காரணமாக இங்குள்ள மருத்துவமனையில் இன்று மாலை காலமானார்.

அவருக்கு வயது 89.

கடந்த 2011 டிசம்பரில் தனது பதவியில் இருந்து விலகிய அவருக்குப் பதிலாக பிரவீன் தொக்காடியா விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவரானார்.

#TamilSchoolmychoice