Home Featured இந்தியா ஆந்திரா: சித்தூர் மேயர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை! Featured இந்தியாSliderஇந்தியா ஆந்திரா: சித்தூர் மேயர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை! November 17, 2015 639 0 SHARE Facebook Twitter Ad சித்தூர் – ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்ட மேயர் அனுராதா இன்று காலை அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரது கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.