Home Featured கலையுலகம் வேள்பாரி ரஜினிகாந்துடன் சந்திப்பு!

வேள்பாரி ரஜினிகாந்துடன் சந்திப்பு!

795
0
SHARE
Ad

Vel Paari-Rajniகோலாலம்பூர் – கடந்த ஓரிரண்டு வாரங்களாக மலேசியாவின் பல பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தி கலக்கி வரும் ரஜினிகாந்த், ஓய்வின்றி நடத்தப்படும் படப்பிடிப்புகளுக்கிடையில், ஆயிரக்கணக்கில் திரளும் தனது இரசிகர்களையும் ஏமாற்றாமல் சந்தித்து வருகின்றார்.

அதோடு, தன்னைச் சந்திக்க விரும்பும் பல பிரமுகர்களையும் நேரம் ஒதுக்கிச் சந்தித்து வருகின்றார்.

அந்த வகையில் நேற்று மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோஸ்ரீ வேள்பாரியும் அவரது மனைவி டத்தின்ஸ்ரீ ஷைலா நாயரும் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தம் சந்தித்து அளவளாவினர்.

#TamilSchoolmychoice