Home Tags மலேசியாவில் ரஜினி

Tag: மலேசியாவில் ரஜினி

சுற்றுலாத்துறை தூதராக ரஜினியை நியமிக்க மலேசிய அரசு முடிவு!

கோலாலம்பூர் - மலாக்கா மாநில சுற்றுலாத்துறைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தூதராக நியமிக்கலாம் என மலேசிய சுற்றுலாத்துறை யோசித்து வருகின்றது. இது குறித்து மலேசிய நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மொகமட்...

ஜூலை 22-ம் தேதி கபாலி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை - சரியாக இன்னும் 10 நாள் தான்.. நெருப்பாய் காத்திருந்த ரசிகர்களை மகிழ்விக்க வரும் ஜூலை 22-ம் தேதி வெளியாகிறது சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி. இத்தகவலை கபாலி தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே...

ரஜினிக்குப் பின்னணி பேசிய அனுபவம் எப்படி? – அருண் சொல்லும் சுவாரஸ்யத் தகவல்!

கோலாலம்பூர் - சூப்பர் ஸ்டார் நடிப்பில், பா.இரஞ்சித் இயக்கத்தில், மலேசியாவைக் கதைக் கருவாகக் கொண்ட 'கபாலி' திரைப்படத்தின் மலாய் டீசரில், ரஜினிக்குப் பின்னணி பேசியிருக்கும் மலேசியக் கலைஞர், மலேசியாவின் முன்னணித் தொலைக்காட்சி நிறுவனமான...

கபாலி வருகைக்குப் பிறகு மலேசியத் தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்?

கோலாலம்பூர் - 'கபாலி' பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல? ஆமாம்.. அந்த அதிர்வில் சிறிதளவை கடந்த மே 1-ம் தேதி, வெளியான டீசரில் பார்த்துவிட்டோம். இன்னும் முழு அதிர்வை (மெயின்பிக்சர்) நாம் பார்க்கவில்லை....

மலேசியா பயணம்: பாஸ்போர்ட்டை எடுக்க மறந்த ரஜினி!

சென்னை - கபாலி படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக நேற்று சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு வந்தார் நடிகர் ரஜினிகாந்த். முன்னதாக, சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர், டிக்கெட் பரிசோதனைக்குச் செல்லும் போது தான், தனது கடப்பிதழை...

மீண்டும் நிகழுமா மோடி- ரஜினி சந்திப்பு? – அதிக எதிர்பார்ப்பில் கோலாலம்பூர்!

கோலாலம்பூர் - ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல் முறையாக மலேசியா வரும் மோடி, உலகத் தலைவர்களை சந்திக்க இருப்பது ஒருபுறம் இருக்க, 'கபாலி'  படப்பிடிப்பிற்காக கடந்த சில வாரங்களாக கோலாலம்பூரில் தங்கி...

வேள்பாரி ரஜினிகாந்துடன் சந்திப்பு!

கோலாலம்பூர் - கடந்த ஓரிரண்டு வாரங்களாக மலேசியாவின் பல பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தி கலக்கி வரும் ரஜினிகாந்த், ஓய்வின்றி நடத்தப்படும் படப்பிடிப்புகளுக்கிடையில், ஆயிரக்கணக்கில் திரளும் தனது இரசிகர்களையும் ஏமாற்றாமல் சந்தித்து வருகின்றார். அதோடு, தன்னைச்...

கேரி தீவில் கபாலி கொண்டாட்டம்!

பந்திங் - கபாலி படப்பிடிப்பு தற்போது கேரித் தீவில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று தீபாவளியை முன்னிட்டு கபாலி படக்குழுவினர் சிறிய அளவிலான கொண்டாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இது குறித்து மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்பரேஷன்...

“ரஜினிக்குத்தானே விட்டுக் கொடுத்தேன்!கோபம் ஏதுமில்லை” பிரபல மாடல் அழகி எம்பர் சியா

கோலாலம்பூர்- தன்னை ஏற்றிச் செல்ல வேண்டிய சொகுசுக் காரை நடிகர் ரஜினிகாந்த் கடத்திச் சென்றுவிட்டதாகத் தாம் கருதவில்லை என பிரபல மாடல் அழகி எம்பர் சியா தெரிவித்துள்ளார். மலேசியாவில் கால் பதித்ததும், நடிகர் ரஜினிகாந்தை...