Home Featured கலையுலகம் ஜூலை 22-ம் தேதி கபாலி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜூலை 22-ம் தேதி கபாலி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

638
0
SHARE
Ad

rajini kabaliசென்னை – சரியாக இன்னும் 10 நாள் தான்.. நெருப்பாய் காத்திருந்த ரசிகர்களை மகிழ்விக்க வரும் ஜூலை 22-ம் தேதி வெளியாகிறது சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி.

இத்தகவலை கபாலி தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.

மேலும், கபாலி திரைப்படத்திற்கு தணிக்கையில் ‘யு’ சான்றிதழும் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.