Home Featured கலையுலகம் கபாலி நீக்கப்பட்ட காட்சிகள் வெளியானது!

கபாலி நீக்கப்பட்ட காட்சிகள் வெளியானது!

894
0
SHARE
Ad

சென்னை – 2016-ம் ஆண்டு இன்றோடு நிறைவு பெறும் நிலையில், ரசிகர்களுக்கு புத்தாண்டு மகிழ்ச்சியாக, சூப்பர் ஸ்டார் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த ‘கபாலி’ திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை, அத்திரைப்படத்தின் இயக்குநர் கலைப்புலி தாணு, இன்று சனிக்கிழமை யூடியூப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

அதனை இங்கேயுள்ள இணைப்பின் வழியாகக் காணலாம்:-

#TamilSchoolmychoice