Home Featured உலகம் சிங்கப்பூர் மெரினா பே வாடகைப் படகில் தீ!

சிங்கப்பூர் மெரினா பே வாடகைப் படகில் தீ!

666
0
SHARE
Ad

Singaporeசிங்கப்பூர் – சிங்கப்பூர் மெரினா பேயில் இயங்கி வந்த வாடகைப் படகு ( river taxi) ஒன்றில் இன்று திடீரென தீப்பற்றியது.

இந்த சம்பவத்தில் படகில் இருந்த ஒருவர் கடலில் குதித்து உயிர் தப்பியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தற்போது அனைத்து நீர் ஊர்திகளின் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice