Home Featured உலகம் தென் இத்தாலியில் பயணிகள் இரயில்கள் மோதல்! 12 பேர் பலி!

தென் இத்தாலியில் பயணிகள் இரயில்கள் மோதல்! 12 பேர் பலி!

806
0
SHARE
Ad

italy train-crash-ரோம் – தென் இத்தாலியில் இரண்டு பயணிகள் இரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

  • இன்று காலை இத்தாலிய நேரப்படி 11.30 மணிக்கு (மலேசிய நேரம் மாலை 5.30) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
  • இரயில் பெட்டிகளில் இருந்து சடலங்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
  • பலர் காயமடைந்துள்ளனர்.
  • கொராத்தோ (Corato) மற்றும் அண்ட்ரியா (Andria) என்ற இரண்டு ஊர்களுக்கு இடையில் இந்த இரயில் விபத்து நிகழ்ந்துள்ளது.
  • விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.