Home Featured உலகம் பாரிஸ் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட அப்டில்ஹாமிட் அப்போட் நேற்றைய அதிரடி வேட்டையில் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது!

பாரிஸ் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட அப்டில்ஹாமிட் அப்போட் நேற்றைய அதிரடி வேட்டையில் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது!

642
0
SHARE
Ad

Abdelhamid Abaaoud -Paris Attackபாரிஸ் : நேற்று பிரெஞ்சு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடித் தேடுதல் வேட்டைகளின்போது, கொல்லப்பட்டவர்களில் ஒருவன், பாரிஸ் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட அப்டில்ஹாமிட் அப்போட் என்பதை பிரெஞ்சு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

(மேலும் செய்திகள் தொடரும்)