Home Featured கலையுலகம் மருத்துவமனையில் சோவை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்!

மருத்துவமனையில் சோவை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்!

801
0
SHARE
Ad

CUWASjxUkAAdnx8சென்னை – நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளான நாசர், விஷால் மற்றும் கார்த்தி உள்ளிட்டோர் மூத்த பத்திரிக்கையாளரும், நடிகருமான சோ ராமசாமியை மருத்துவமனையில் இன்று சந்தித்து நலம் விசாரித்தனர்.

உடல் நலக்கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருடனான சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சோவின் உடல்நலம் குறித்து விசாரித்த அவர்கள் அவரிடம் ஆசியும் பெற்றதாகக் கூறப்படுகிறது.

karuna-choமேலும் அவர்கள், சோ மட்டுமல்லாமல் திமுக தலைவர் கருணாநிதியையும், தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் இன்று சந்தித்துள்ளனர்.