Home Featured நாடு சீனப் பிரதமர் லீ – மோடி சந்திப்பு!

சீனப் பிரதமர் லீ – மோடி சந்திப்பு!

606
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கும் சீனப் பிரதமர் லீ கெகியாங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.

Modi-China PM Li Keqiang-asean-KL“இன்று எனது நண்பர் சீனப் பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கின்றது. அவருடன்  இந்தியா-சீனா இடையிலான உறவுகள் குறித்து விரிவான பேச்சு வார்த்தைகள் நடத்தினேன்” என நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கின்றார்.