Home Featured உலகம் பாரிஸ்: மேலும் 4 புதிய கைதுகள்! துருக்கியில் ஒருவன் கைது!

பாரிஸ்: மேலும் 4 புதிய கைதுகள்! துருக்கியில் ஒருவன் கைது!

807
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512பாரிஸ் – இங்கு கடந்த வாரம் நடத்தப்பட்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து புலனாய்வுகளையும், அதிரடித் தேடுதல் வேட்டைகளையும் முடுக்கி விட்டுள்ள பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள், நேற்று புதிதான நான்கு பேரைக் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முழு விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அதோடு மேலும் பாரிஸ் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவன் என்று நம்பப்படும் ஒருவன் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice