Home Slider மியான்மரில் நிலச்சரிவு – 100 பேர் பலி!

மியான்மரில் நிலச்சரிவு – 100 பேர் பலி!

558
0
SHARE
Ad

myanmar1யங்கூன் – மியான்மரின் வடக்குப் பகுதியில் உள்ள கக்சின் மாகாணத்தின் மலைப்பகுதியில் இருக்கும் சுரங்கங்களில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் 100 பேர் பலியானதாகவும், மேலும் 100 பேர் மண்ணில் புதைந்து போனதாகவும் தகவல்கள் வந்துள்ளன. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் அங்கு மண்ணில் புதைந்து கிடப்பவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.