Home இயக்கங்கள் மலாக்கா முத்தமிழ் மன்ற ஏற்பாட்டில் பாராட்டு விழா

மலாக்கா முத்தமிழ் மன்ற ஏற்பாட்டில் பாராட்டு விழா

775
0
SHARE
Ad

flower-ladyமலாக்கா, மார்ச்.13-எதிர்வரும் 21.3.2013 தேதி வியாழக்கிழமை இரவு 7.30க்கு ஜாசின் பேம்பான் சமூக மண்டபத்தில் முத்தமிழ் மன்ற ஏற்பாட்டில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

பாராட்டப்பட இருக்கும் இவரகள் முத்தமிழ் மன்றத்திற்கு, தமிழ் மொழி, கலை கலாசாரம் மன்ற செயல் திட்டத்திற்கும், மன்ற வளர்ச்சிக்கும் மற்றும் மன்ற நற்பெயருக்கும் அரும்பாடு பட்டு  சேவையாற்றுவது குறிப்பிடத்தக்கது.

தொண்டாற்றியவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே உள்ளனர். அவர்களை வாழ்நாளிலே பாராட்டி கெளரவிப்பது அவர்களின் தமிழ் உணர்வுக்கு நாம் கொடுக்கும் மரியாதையும் மதிப்பு ஆகும்.

#TamilSchoolmychoice

அந்த உன்னதமான நோக்கத்தோடுதான்  மன்றம் பல ஆண்டுகளாக செயல்படுகின்றது என்று  மன்றத் தலைவர் ஆர்.ரகு கூறினார்.

மேல் விவரங்களுக்கு, மன்றத் தலைவர் ஆர்.ரகு 012-36559928 மற்றும் மன்ற உதவித்தலைவர் ராபுவின் இப்ராஹிம் 012-6697295 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.