Home நிகழ்வுகள் சிலாங்கூர் மாநில அரசு ஆதரவில் கணினி வகுப்பறை திறப்பு விழா

சிலாங்கூர் மாநில அரசு ஆதரவில் கணினி வகுப்பறை திறப்பு விழா

625
0
SHARE
Ad

xavierஷா ஆலம், மார்ச்.13- சிலாங்கூர் மாநில அரசு ஆதரவில் ஷா ஆலம் ஐகோம் தமிழ்ப்பள்ளியில் கணினி கூடம் திறப்பு விழா நடைபெறுகிறது.

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தலைமையில் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை 17 மார்ச் 2013 மாலை மணி 6.00க்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

மாநில அரசு வழங்கும் 85,000 வெள்ளி ரிங்கிட் செலவில் 41 கணினிகளுடன் இந்த கூடம் திறப்பு விழா கண்கிறது.

#TamilSchoolmychoice

ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியக் குழுப் பொறுப்பாளர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்து சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேல் விவரங்களுக்கு, வாரியக் குழு தலைவர் கிளாசிக் சுப்பையா 012-3898215 மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராஜேஸ் 019-3557489 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.