Tag: சேவியர் ஜெயகுமார்
சேவியர் மீது 10 மில்லியன் ரிங்கிட் கோரி பிகேஆர் வழக்கு
கோலாலம்பூர் : பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறி மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணிக்கு ஆதரவளித்த கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் மீது 10 மில்லியன் ரிங்கிட் கோரி பிகேஆர் கட்சி...
சேவியர் ஜெயகுமார் : ஒரு போராளி வீழ்ந்த கதை
https://www.youtube.com/watch?v=WYzbzNPhbPM
(பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவராகவும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் சேவியர் ஜெயகுமார். முன்னாள் அமைச்சராகவும், சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். சேவியர் ஜெயகுமார் கடந்த...
காணொலி : சேவியர் – ஒரு போராளி வீழ்ந்த கதை
https://www.youtube.com/watch?v=WYzbzNPhbPM
Selliyal Video | Xavier : The fall of a political fighter | 17 March 2021
செல்லியல் காணொலி | சேவியர் : ஒரு போராளி வீழ்ந்த கதை |...
பிகேஆரிலிருந்து விலகியது குறித்து கருத்து தெரிவிக்க சேவியர் மறுப்பு
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக கட்சியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவு குறித்து கருத்து தெரிவிக்க பிகேஆர் முன்னாள் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மறுத்துவிட்டார்.
சினார் ஹரியான் காணொலியில்,...
சேவியர் ஜெயகுமார் பிகேஆரிலிருந்து வெளியேறினார், தேசிய கூட்டணிக்கு ஆதரவு
கோலாலம்பூர்: பிகேஆர் உதவித் தலைவர் சேவியர் ஜெயக்குமார், 1998 முதல் தாம் இணைந்திருந்த கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரான, அவர் நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினராக இருப்பதாகவும், தேசிய கூட்டணி அரசாங்கத்தை...
பிகேஆர் பிரமுகர் இல்லம், அலுவலகத்தில் 1.2 மில்லியன் ரொக்கம் கைப்பற்றப்பட்டது
கோலாலம்பூர்: பேராக் மாநில பிகேஆர் கட்சியின் இந்தியப் பிரமுகர் ஒருவரைக் கைது செய்து காவலில் வைத்திருப்பதை ஊழல் தடுப்பு ஆணையம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
அவரது இல்லம், அலுவலகம் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 1.2...
ஊழல் நடவடிக்கைகளுக்கு உடன்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை சேவியர் ஜெயக்குமார் மறுத்தார்
கோலாலம்பூர்: தனக்கு பழக்கமான பேராக் பிகேஆர் துணைத் தலைவர் எம்.ஏ.தினகரனை எம்ஏசிசி கைது செய்ததைத் தொடர்ந்து, பிகேஆர் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஊழல் நடவடிக்கைகளுக்கு உடன்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
முன்னாள்...
தேர்தல் நடந்தால் பெர்சாத்து மண்ணைக் கவ்வும்!- சேவியர் ஜெயகுமார்
கோலாலம்பூர்: பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் பெர்சாத்து முழுமையாக அழிக்கப்படும் என்று பிகேஆர் உதவித் தலைவர் சேவியர் ஜெயகுமார் எச்சரித்தார்.
"பெர்சாத்து தற்போது குழப்பத்தில் உள்ளது. இந்த சூழ்நிலை தேர்தலுக்கு வழிவகுத்தால், அக்கட்சி தோல்வியை எதிர்கொள்ளக்கூடும்...
ஐந்தாண்டுகளில் 100 மில்லியன் மரங்களை நடவு செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது!
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நூறு மில்லியன் மரங்களை நடவு செய்வதை அரசாங்கம், நோக்கமாகக் கொண்டுள்ளதாக சேவியர் ஜெயக்குமார் மக்களவையில் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கு வழங்கப்படும் நீரின் விலையை திருத்த மலேசியாவிற்கு உரிமை உண்டு!- சேவியர்
சிங்கப்பூருக்கு வழங்கப்படும் நீரின் விலையை திருத்த மலேசியாவிற்கு இன்னும் உரிமை உண்டு என்று சேவியர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.