Home Featured கலையுலகம் சிம்பு முன் ஜாமீன் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

சிம்பு முன் ஜாமீன் மீதான விசாரணை ஒத்திவைப்பு!

516
0
SHARE
Ad

simbu- chennai  high courtசென்னை – ‘பீப்’ பாடல் சர்ச்சை காரணமாக கைது நடவடிக்கையை தவிர்க்கும் நோக்கத்தில், நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு ஒன்றைத் தாக்கல் செய்து இருந்தார். இன்று விசாரணைக்கு வந்த அந்த மனுவை, ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

இதனால், ஜனவரி 2-ம் தேதி கோவை காவல்துறையிடம் நடிகர் சிம்பு நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை.