Home நிகழ்வுகள் சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிக்கான மானியம் வழங்கும் நிகழ்வு

சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிக்கான மானியம் வழங்கும் நிகழ்வு

730
0
SHARE
Ad

khalidசிலாங்கூர், மார்ச்.14- எதிர்வரும் 15.3.2013-ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஷா ஆலாம் வெள்ளி விழா மண்டபத்தில் சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான மானியம் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டான்ஸ்ரீ டத்தோ காலிட்  இப்ராகிம் தலைமை தாங்கவுள்ளார்.

மாநில அரசின் மகத்தான சாதனையாக இவ்வாண்டுக்கான இரண்டாம் கட்ட நிதியளிப்பு  நிகழ்வு மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரும் கலந்து சிறப்பிப்பார்,