Home Tags டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம்

Tag: டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம்

சிலாங்கூரின் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் காலமானார்

கோலாலம்பூர் : நீண்ட காலமாக உடல் நலம் குன்றியிருந்த சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராகிம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) காலமானார். அவருக்கு வயது 76. அரசாங்க...

சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள் மந்திரி பெசார் காலிட் விலகலா?

கோலாலம்பூர், அக்டோபர் 6 - போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் விலகப்போவதாக வெளியான தகவலை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன. இத்தகைய தகவல்கள் அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள்...

முன்னாள் மந்திரி பெசாரின் ஒப்பந்தங்கள் மறு ஆய்வு – அன்வார் வலியுறுத்து

ஷா ஆலம், செப்டம்பர் 30 - சிலாங்கூரின் புதிய மந்திரி பெசாராக பதவியேற்றுள்ள அஸ்மின் அலி பிகேஆர் கட்சியில் இருந்த போது முன்னாள் மந்திரி பெசார் காலிட் இப்ராகிமின் (படம்)  பரம அரசியல்...

அன்வார் மீதான காலிட்டின் நடவடிக்கை ஆராயப்படும் – அஸ்மின் அலி உறுதி

கோலாலம்பூர், செப்டம்பர் 23 - காலிட் இப்ராகிம் நேற்று சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகுவதற்கு முன் கடைசியாக, அன்வாரை மாநில பொருளாதார ஆலோசகர் பதவியிலிருந்து நீக்கி, அலுவலகத்தையும் மூடினார். இந்நிலையில், காலிட்டிற்குப் பதிலாக...

ஒரு கலக்கு கலக்கி விட்டு – பிரியா விடை பெற்றார் காலிட் இப்ராகிம்!

ஷா ஆலம், செப்டம்பர் 23- கடந்த சில மாதங்களாக சிலாங்கூர் மாநில ஒரு கலக்கு கலக்கிய சிலாங்கூர் மந்திரிபெசார் டான்ஸ்ரீ காலிட்டிற்கு நேற்று மாநில தலைமைச் செயலகக் கட்டிடத்தில் கூடியிருந்த ஏராளமான அரசு ஊழியர்கள், நலம்...

காலிட் இப்ராகிம் ராஜினாமா செய்கிறார்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 - டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமை மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகும் படி சிலாங்கூர் சுல்தான் கேட்டுக்கொண்டுள்ளார். எனினும், புதிய மந்திரி பெசாரை நியமிக்கும் வரை தனது பொறுப்பை காலிட்டை...

பாஸ் ஆதரவு இல்லாவிட்டாலும் வான் அசிசா மந்திரி பெசார் ஆவார் – ரபிசி கருத்து

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 - சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரத்தில், சுல்தானின் முடிவே இறுதியானது என்று பாஸ் கட்சி உட்பட அனைவரும் முடிவு எடுத்துள்ள நிலையில், இன்று மதியம் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம்...

மந்திரி பெசார் விவகாரம்: காலிட் நாளை சுல்தானை சந்திப்பது உறுதி!

ஷா ஆலம் , ஆகஸ்ட் 25 - சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரத்தில் அடுத்து என்ன முடிவெடுப்பது என்று கலந்தாலோசிப்பதற்காக டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் நாளை சிலாங்கூர் சுல்தானை சந்திக்கவுள்ளார். அரசாங்க அதிகாரிகளுடனான மாதாந்திர...

“நாடு திரும்பும் வரை காத்திருங்கள்” – காலிட்டின் கோரிக்கைக்கு சுல்தான் பதில்!

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 18 - பாஸ் கட்சி தனக்கு வழங்கி வந்த ஆதரவை நேற்றோடு மீட்டுக் கொண்டதையடுத்து, சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம், வெளிநாடு சென்றுள்ள சிலாங்கூர் சுல்தானை...

பாஸ் முடிவை முழுமனதாக ஏற்றுக் கொள்கிறேன் – காலிட்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 - இதுவரை சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமுக்கு வழங்கி வந்த ஆதரவை பாஸ் கட்சி நேற்று மீட்டுக் கொண்டு, அடுத்த சிலாங்கூர் மந்திரி பெசாராக வான்...