Tag: தமிழ்ப் பள்ளிகள்
20ஆம் மாணவர் பண்பாட்டு விழா கோலாகலமாகத் தொடங்கியது!
தொடக்க, இடைநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களைக் கல்வியில் ஊக்கப்படுத்தவும், தமிழ்ப் பண்பாட்டுணர்வு பெறச்செய்யவும் 1978இல் முனைவர் முரசுநெடுமாறன் அவர்கள் பல பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து ‘மாணவர் பண்பாட்டு விழா’ ஏற்பாடு செய்து வெற்றிகரமாக...
தமிழ்ப் பள்ளி மாணவர், தேசிய அளவிலான பள்ளி நாடக விழாவில் சிறந்த துணை நடிகராகத்...
ஜோகூர் பாரு : மலேசியக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ‘தேசிய அளவிலான பள்ளி நாடக விழா’ ஒவ்வோர் ஆண்டும் நடைபெற்று வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் பங்கேற்கும் இவ்விழா இவ்வாண்டு ஜோகூர்...
கல்வி அமைச்சின் பாரபட்சம்: அனைத்து பள்ளிகளுக்கும் மலாய் நாளிதழ்கள்! தமிழ்ப் பள்ளிகளுக்கு தமிழ் நாளிதழ்கள்...
புத்ரா ஜெயா : நாட்டில் வெளியாகும் மூன்று மலாய் தேசிய நாளிதழ்களையும் தீபகற்ப மலேசியாவில் உள்ள எல்லா பள்ளிகளும் சந்தா கட்டி தினமும் வாங்க வேண்டும் என கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
தேசிய மொழியான...
தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்கான வழிகாட்டிப் பயிற்சிப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்வேன் – மஇகா...
கோலாலம்பூர் – ஆரம்பப் பள்ளிகளுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தற்போது தமிழ்ப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அதற்கான வழிகாட்டி பயிற்சிப் புத்தகங்களின் அவசியத்தை...
“பினாங்கு தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் பற்றாக்குறை- உடனடி கவனம் தேவை” – சுந்தரராஜூ அறைகூவல்
ஜோர்ஜ் டவுன் : பினாங்கில் உள்ள தமிழ்ப் பள்ளிகளை (SJKT) பாதிக்கும் பிரச்சினைகளில் மாணவர் பற்றாக்குறையும் ஒன்றாகும். இந்த விவகாரம் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும் என பினாங்கு வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்...
சரவணன் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான செந்தமிழ் விழா தொடக்கி வைத்தார்
பூச்சோங் : நேற்று சனிக்கிழமை (28 அக்டோபர் 2023) சிலாங்கூர் மாநில அளவிலான தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான செந்தமிழ் விழாவைத் தலைமை தாங்கி டத்தோஸ்ரீ எம்.சரவணன் தொடக்கி வைத்தார்.
"மாணவர்களின் பேச்சாற்றல், எழுத்தாற்றல் மற்றும்...
“அடுத்த தலைமுறையை செதுக்கும் சிற்பிகள் ஆசிரியர்கள்” – தலைமையாசிரியர் மாநாட்டில் சரவணன் உரை
கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (செப்டம்பர் 27) காலையில் நடைபெற்ற தமிழ்ப் பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர்கள் கழக மாநாட்டிற்கு டத்தோஸ்ரீ எம்.சரவணன் சிறப்பு வருகை தந்து உரையாற்றினார்.
தலைமையாசிரியர் கழகத்தின் ஈராண்டு பொதுக்கூட்டமும் இந்த...
தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான மறுசுழற்சிப்பொருள் புத்தாக்கப் போட்டி 2023
தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான மறுசுழற்சிப்பொருள் புத்தாக்கப் போட்டி 2023
தேசிய இயற்கைக் கழகம் – (Malaysian Nature Society)- MNS-வும் ஸ்தெல்லா இராஜேந்திரன் சுற்றுச் சூழல் கல்வி அறக்கட்டளையும் (SREEF) இணைந்து உலக தூய்மை தினத்தை முன்னிட்டு...
80 நெகிரி செம்பிலான் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள் தேசிய மொழிப் பட்டறையில் பயன் பெற்றனர்
சிரம்பான் : கடந்த 28 நவம்பர், 8 மணி முதல் 4 மணி வரை பண்டார் ஶ்ரீ செண்டாயான் தமிழ்பள்ளியில் நடைப்பெற்ற தேசிய மொழிச் சிறப்புப் பட்டறையில் நெகிரி செம்பிலானிலுள்ள 61 தமிழ்ப்...
பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளியில் கலைக்கல்வி மலாய்மொழியில் போதிக்கப்படுகிறதா?
கோலாலம்பூர் :இருமொழிப் பாடத்திட்டத்தை வேண்டாம் என்று போராடிக்கொண்டிருக்கின்ற சூழலில் கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளியில் இசுலாம் பாடத்தைக் கற்பிக்க வந்த ஆசிரியரைக் கொண்டு கலைக்கல்விப் பாடத்தை மலாய்மொழியில் கற்பிக்கப்படுவதாக மலேசியத்...