Tag: தமிழ்ப் பள்ளிகள்
ஜொகூர் மாநிலத்தில் 23 தமிழ்ப்பள்ளிகளுக்கு விடிவு
ஜொகூர்பாரு, பிப்.5- ஜொகூர் மாநிலத்திலுள்ள 70 தமிழ்ப்பள்ளிகளில் 23 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டுவிட்டது.
தொடர்ந்து, உலுத்திராம் முத்தியாராரினி, மெளண்ட் ஆஸ்டின், புக்கிட் சிறம்பாங் கூலாய் பெசார் கேளாங் பாத்தா, கேளாங் கூலாய் ஒயில்...