Tag: தமிழ்ப் பள்ளிகள்
மலாய் நாடகங்களுக்கான போட்டியில் மாசாய் தமிழ்ப் பள்ளி குழுவினர் வாகை சூடினர்!
கோலாலம்பூர், மே 24 - நேற்று தலைநகரில் நடைபெற்ற தமிழ்ப் பள்ளிகளுக்கிடையிலான தேசிய அளவிலான மலாய் நாடகப் போட்டியில் ஜோகூர் மாசாய் தமிழ்ப் பள்ளியின் மாணவர் குழுவினர் முதல் நிலை வெற்றியாளர்களாக வாகை...
சிலாங்கூரில் மேலும் 3 தமிழ் பள்ளிகள் : கமலநாதன்
பந்திங் - கடந்த பொதுத் தேர்தலின்போது கூடுதலான தமிழ்ப்பள்ளிகள் நிறுவப்படும் என தேசிய முன்னணி அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து சிலாங்கூரில் மேலும் 3 தேசிய வகை தமிழ்த் தொடக்கப் பள்ளிகள் கட்டப்படும் என கல்வித்துறை...
தமிழ்ப் பள்ளிகள் குறித்து அம்னோ மாநாட்டில் விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன? டத்தோ முருகையா...
கோலாலம்பூர், நவம்பர் 13 - தமிழ், சீனப் பள்ளிகள் குறித்து அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஹிஷாமுடின் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என பிரதமர் துறை முன்னாள் துணையமைச்சர்...
ஜோகூரில் 7 புதிய தமிழ்ப் பள்ளிகள் – டத்தோ எஸ். பாலகிருஷ்ணன் தகவல்
ஜோகூர்பாரு, அக்டோபர் 24 - நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் தாய்மொழிக் கல்விக்கான தேவைக்கேற்ப ஜோகூரில் 7 புதிய தமிழ்ப் பள்ளிகள் அமைக்கப்படும் என அம்மாநில மஇகா தலைவர் டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன் (படம்) தெரிவித்தார்.
இப்பள்ளிகள் குறிப்பாக...
யூபிஎஸ்ஆர் தேர்வுத்தாள் கசிவு – செப்டம்பர் 30 மீண்டும் ஆங்கிலத் தேர்வு
கோலாலம்பூர், செப்டம்பர் 12 - தற்போது தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்றுவரும் யூபிஎஸ்ஆர் தேர்வில் நேற்று அறிவியல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு அந்த தேர்வு மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்காக தயாரிக்கப்பட்டிருந்த...
ரவூப் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் முயற்சியில் களிமண்ணால் தேசியக் கொடி: மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது!
கோலாலம்பூர், செப்டம்பர் 3 - நாட்டின் 57 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக் கொடியை களிமண்ணால் உருவாக்கிய ரவூப் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், அதை வெற்றிகரமான மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம்பெறச் செய்துள்ளனர்.
சுமார்...
தமிழ்பள்ளிகளில் கூடுதலான பாலர் பள்ளி வகுப்புகள்
ஜோகூர்பாரு, ஜூலை 7 - நாடெங்கிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் குறிப்பாக தோட்டப்புறங்களிலும் புற நகர் பகுதிகளிலும் அமைந்துள்ள தமிழ்ப் பள்ளிகளில் மேலும் கூடுதலான பாலர் பள்ளி வகுப்புகள் அமைக்கப்படும் என துணை கல்வியமைச்சர்...
தமிழ்ப்பள்ளிகள் விவகாரம்: பொது இடத்தில் ஜசெக தலைவர்கள் வாக்குவாதம்!
பீடோர், மே 20 - சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு மானியம் வழங்குவது தொடர்பில் ஜசெக கட்சியைச் சேர்ந்த இரு இந்தியத் தலைவர்களுடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசின் ஒதுக்கீடுகள் குறித்து கேள்வி எழுப்பிய...
தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு 37 கோடியே 58 லட்சம் செலவு – ம.இ.கா கணக்கு
கோலாலம்பூர், ஏப்ரல் 12- தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட 56 கோடி ரிங்கிட் நிதியில், 37 கோடியே 58 லட்சம் செலவிற்கான மேம்பாட்டு குழுவின் கணக்கு அறிக்கையை சுகாதாரத்துறை அமைச்சரும், ம.இ.கா தேசிய துணைத்...
“மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தால் பள்ளிகளில் தமிழுக்கு ஆபத்து” – குலசேகரன் எச்சரிக்கை!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
செப்டம்பர் 8 – மலேசியக் கல்வித் துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் அறிமுகப்படுத்தியுள்ள...