Home நாடு மலாய் நாடகங்களுக்கான போட்டியில் மாசாய் தமிழ்ப் பள்ளி குழுவினர் வாகை சூடினர்!

மலாய் நாடகங்களுக்கான போட்டியில் மாசாய் தமிழ்ப் பள்ளி குழுவினர் வாகை சூடினர்!

528
0
SHARE
Ad

Masai Tamil School Malay Drama 10கோலாலம்பூர், மே 24 – நேற்று தலைநகரில் நடைபெற்ற தமிழ்ப் பள்ளிகளுக்கிடையிலான தேசிய அளவிலான மலாய் நாடகப் போட்டியில் ஜோகூர் மாசாய் தமிழ்ப் பள்ளியின் மாணவர் குழுவினர் முதல் நிலை வெற்றியாளர்களாக வாகை சூடினர்.

இராமாயணத்தை அடிப்படையாக வைத்து இவர்கள் தயாரித்தளித்த நாடகம் முதல் பரிசைப் பெற்றது.

(மேலும் விவரங்கள் தொடரும்)