Home Tags தமிழ்ப் பள்ளிகள்

Tag: தமிழ்ப் பள்ளிகள்

குறுந்தட்டு மூலம் தமிழ் வழி மென்பொருள் கல்வி!

கோலாலம்பூர் - கணினி மென்பொருள் என்பது கணிப்பொறி நிரல்களையும் கணிப்பொறிகளால் படிக்கவும் எழுதப்படவும் முடிகின்ற மற்றும் பிற வகைப்பட்ட தகவல் போன்ற கணிம முறையில் சேமிக்கப்படும் தரவு என்று முதன்மையாகப் பயன்படுத்தப்படும் பொதுவான...

மாசாய் தமிழ்ப்பள்ளியின் தமிழ்மொழி வாரம்

மாசாய் – ஜோகூர் மாநிலத்தின் மாசாய் நகரிலுள்ள குழுவகத் தமிழ்ப்பள்ளியின் 11 வது தமிழ்மொழி வாரம் கடந்த 16ஆம் திகதி ஆகஸ்டு மாதம் தொடங்கி ஒரு வாரத்திற்கு மிக விமரிசையாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் துவக்க...

முனைவர் முரசு நெடுமாறன் ‘தோக்கோ குரு’ – நல்லாசிரியர் விருது வழங்கப்பெற்றார்

கிள்ளான் -  ஓய்வுபெற்ற தமிழ்ப்பள்ளி ஆசிரியர் நலனபிவிருத்திப் பேரவையின் மாநாடு, ஆகஸ்ட் 4 மற்றும் 5ஆம் நாள்களில் மலாக்காவில் நடந்தது . அதில் ஓய்வு பெற்ற தமிழாசிரியரான கிள்ளானைச் சேர்ந்த முனைவர் முரசு...

கேமரன் மலை தமிழ்ப் பள்ளிகளுக்கான தமிழ்மொழி வழிகாட்டிப்பட்டறை

கேமரன் மலை, ஜூலை 23 - ஆறாம் ஆண்டு மாணவர்கள் இவ்வருடம் செப்டம்பர் மாதம் 8,9,10 ஆம் திகதிகளில் யூ.பி.எஸ்.ஆர் சோதனையை மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்வு வழிகாட்டிப்பட்டறைகள் நடந்த வண்ணம்...

‘யாழ்’ மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டி: பள்ளிகளுக்கு ஆயிரம் புத்தகங்கள் இலவசம்

கோலாலம்பூர், ஜூலை 16 - யுபிஎஸ்ஆர், பிடி3 மற்றும் எஸ்பிஎம், எஸ்டிபிஎம் மாணவர்களுக்காக வல்லினம் குழுமம் உருவாக்கியுள்ள 'யாழ்' இதழ் குறித்த பத்திரிக்கை அறிக்கை பின்வருமாறு:- "'வல்லினம்' என்ற தீவிர இலக்கிய இணைய இதழையும்,...

கே.பாலமுருகன் தலைமையில் மாபெரும் யூ.பி.எஸ்.ஆர் தமிழ்மொழி விவேகப்பட்டறை

கோலாலம்பூர், ஜூலை 9 - கடந்த வாரம் சனிக்கிழமை (04.07.2015) அன்று பெட்டாலிங் பெர்டானா மாவட்டத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து வந்த  மாணவர்களுக்கும், ஷா அலாம், கிள்ளான் போன்ற பகுதிகளிலிருந்து வந்த...

அமெரிக்காவில் பெரும் வளர்ச்சியைப் பெற்று வரும் தமிழ்ப் பள்ளிகள்!

நியூ யார்க், ஜூலை 4 - அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி எண்ணிக்கையில் மட்டுமல்லாமல் தரத்திலும் அதிகரித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. குறிப்பாகக் 'கலிபோர்னியா தமிழ்...

200 ஆண்டுகள் நிறைவு: ரவூப் தமிழ்ப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன (படத்தொகுப்பு)

கோலாலம்பூர், ஜுன் 22 - மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, கடந்த ஜூன் 15-ம் தேதி திங்கட்கிழமை, ரவூப் தமிழ்ப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கி.தமிழ்வாணன்,...

89 ஆண்டு கால மூவார் ரீவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி இடம் மாற்றம் – டாக்டர்...

சிகாமாட், ஜூன் 14 - சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தின் தீவிர முயற்சியில் அத்தொகுதியில் மூன்றாவது நகரத்து தமிழ்ப்பள்ளியாக மூவார் ரீவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாற்றம்...

தமிழ்ப் பள்ளியில் மதுபானம் ஊடுருவல்-பெற்றோர் காட்டம்!

உலுத்திராம்,மே 29- உலுத்திராம் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் உணவுக் கூடத்தில் மதுபானப் புழக்கம் இருந்ததாக முகநூலில் பரபரப்பாகச் செய்தி பரவத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து,இந்தப் பிரச்சனை மாநிலக் கல்வி இலாகாவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்ப் பள்ளிக்குள்...