Home Tags தமிழ்ப் பள்ளிகள்

Tag: தமிழ்ப் பள்ளிகள்

யுபிஎஸ்ஆர் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்!

கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை தொடங்கி நாடு முழுவதும் 14,000-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் யுபிஎஸ்ஆர் ஆறாம் வகுப்பு பள்ளி இறுதித் தேர்வுகளை எழுதவிருக்கின்றனர். தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தங்களின் தேர்வுகளில் சிறப்பாக வெற்றியடைய...

ஜனவரி 2018-ல் மேலும் இரு தமிழ்ப் பள்ளிகள் – சுப்ரா அறிவிப்பு!

புத்ராஜெயா - வரும் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் மேலும் இரண்டு தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்படும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அறிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை துணைக் கல்வியமைச்சர் டத்தோ...

தகவல் தொடர்புத் தொழில்நுட்பக் கல்வி அவசியம் – டத்தோ சகாதேவன் உரை

பாகான் செராய் (பேராக்) - எதிர்காலத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி என்பது வருங்காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிடும் என தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிருவாகி டத்தோ பி.சகாதேவன்...

மலேசியாவில் ‘வரலாற்று விழா’ – கருணாநிதிக்கு கமலநாதன் அழைப்பு!

சென்னை - மலேசியாவில் முதன் முதலாக பினாங்கில் தமிழ்ப் பள்ளி அமைக்கப்பட்டு - அதன்மூலம் தமிழ்க் கல்வி மலேசியாவில் தொடங்கப்பட்டு - 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, மலேசியக் கல்வி அமைச்சும் மற்ற...

மாணவர்களின் சேர்க்கையைப் பொறுத்து தான் தாய்மொழிப் பள்ளிகள் இயங்கும் – அமைச்சர் தகவல்!

கோலாலம்பூர் - தேசியப் பள்ளிகளைக் காரணம் காட்டி தாய்மொழிப் பள்ளிகளை அரசு மூடிவிடாது என கல்வி அமைச்சர் மாட்சிர் காலிட் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் மாணவர் சேர்ச்சையின் அடிப்படையில், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படக்கூடும்...

செராஸ் தமிழ்ப் பள்ளிக்கு அருகில் 27 மாடிக் கட்டிடம் இரத்து செய்ய வேண்டும் –...

கோலாலம்பூர் – செராஸ் தமிழ்ப் பள்ளியும், பழமையான தோகையடி விநாயகர் ஆலயமும் அமைந்திருக்கும் பகுதியில் அரை ஏக்கர் நிலத்தில் 27 மாடிக் கட்டிடத்திற்கான அங்கீகாரம் எவ்வாறு வழங்கப்பட்டது என்ற கேள்வியுடன், அந்தக் கட்டிடத்திற்கான...

நஜிப் பார்வையிட்ட பிறகு புத்துயிர் பெற்றுள்ள டெங்கில் தமிழ்ப் பள்ளி!

டெங்கில் - கடந்த அக்டோபர் மாதம் எஸ்ஜெகேடி டெங்கில் தமிழ்ப் பள்ளியை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பார்வையிட்ட பிறகு, அப்பள்ளியில் தற்போது பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அப்பள்ளியின் மின்சார கம்பிகளை சீர் செய்வது,...

அனைத்துலகப் போட்டியில் தங்கப் பதக்கம்: பினாங்கு தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சாதனை!

பினாங்கு - 2015/16-ம் ஆண்டிற்கான ஹாங் காங் அனைத்துலக மாணவர் புதுமை கண்டுபிடிப்புகள் போட்டியில் (Hong Kong International Student Innovation Invention Contest) பினாங்கு ராமகிருஷ்ணா தமிழ்ப் பள்ளி மாணவர்கள் 4 பேர்...

இன்று யுபிஎஸ்ஆர் முடிவுகள்: 514 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 15,071 மாணவர்கள் யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதினர்.

கோலாலம்பூர் – இன்று யு.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், ஏறக்குறைய 455,929 மாணவர்கள், 49,655 தேர்வு அதிகாரிகளின் கண்காணிப்பில் நாடு முழுவதுமுள்ள 8,172 மையங்களில் யு.பி.எஸ்.ஆர் தேர்வினை எழுதினர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில்...

குறுந்தட்டு மூலம் தமிழ் வழி மென்பொருள் கல்வி!

கோலாலம்பூர் - கணினி மென்பொருள் என்பது கணிப்பொறி நிரல்களையும் கணிப்பொறிகளால் படிக்கவும் எழுதப்படவும் முடிகின்ற மற்றும் பிற வகைப்பட்ட தகவல் போன்ற கணிம முறையில் சேமிக்கப்படும் தரவு என்று முதன்மையாகப் பயன்படுத்தப்படும் பொதுவான...