Tag: தமிழ்ப் பள்ளிகள்
பாதிக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ளன!
கோலாலம்பூர் - தொடங்கியுள்ள 2017-ஆம் ஆண்டில் ஏறத்தாழ 13,370 மாணவர்கள் தமிழ்ப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் பதிந்து கொண்டுள்ளதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்ப் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்புவதில் இந்தியப் பெற்றோர்கள் தொடர்ந்து ஆர்வம்...
இருமொழித் திட்டம்: “மாணவர்கள் மீது திணிக்கப்படவில்லை” கமலநாதன்!
கோலாலம்பூர் – தாய்மொழிப் பள்ளிகளில் இருமொழித் திட்டம் அமுல்படுத்தப்படுவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில் “இந்தத் திட்டம் மாணவர்கள் மீது திணிக்கப்படவில்லை. மாறாக, பெற்றோர்களின் எழுத்துபூர்வமான சம்மதத்துடனே அமுல்படுத்தப்படுகிறது” என கல்வி...
இருமொழித் திட்டம்: ஆதரவாளர்கள் முன்வைக்கும் வாதங்கள் என்ன?
கோலாலம்பூர் – தமிழ்ப் பள்ளிகளிலும், சீனப் பள்ளிகளிலும் பரிட்சார்த்த முறையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இருமொழித் திட்டத்திற்கு நாடெங்கிலுமிருந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் வேளையில், இந்தத் திட்டத்திற்கான ஆதரவுக் குரல்களும் ஆங்காங்கு ஒலித்து வருகின்றன.
கிள்ளான் பள்ளத்தாக்கில்...
“இருமொழித் திட்டம் தாய்மொழிப் பள்ளிகளை அழித்துவிடும்” இராமசாமி எச்சரிக்கை!
ஜோர்ஜ் டவுன் – தமிழ்ப் பள்ளிகளில் அறிமுகம் காணவுள்ள இருமொழித் திட்டம் தாய்மொழிப் பள்ளிகளின் அடிப்படைத் தோற்றத்தையே அழித்துவிடும் என பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி எச்சரித்துள்ளார்.
தனது முகநூல்...
இருமொழித் திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டும் ஏன்? சீனப் பள்ளிகளில் அமுலாக்கம் இல்லை!
கோலாலம்பூர் – மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகளும், சீனப் பள்ளிகளும் தாய்மொழிக் கல்வியைக் கற்பிக்கும் ஆரம்பப் பள்ளிகள் தேவை என்ற அடிப்படையில்தான் நிறுவப்பட்டன. இன்று அரசு ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் தாய்மொழிக் கல்வி குறித்த...
தமிழ்ப் பள்ளிகளில் இருமொழித் திட்டம்: இத்தனை எதிர்ப்புகள் ஏன்?
கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை மலேசியாவின் 13 அரசு சார்பற்ற தமிழ் இயக்கங்கள் கோலாலம்பூரில் ஒன்றிணைந்து நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளில் இருமொழித் திட்டம் கொண்டு வரப்படுவதற்கு எதிர்ப்புகள் தெரிவித்துள்ளதோடு, எதிர்வரும்...
தமிழ்ப்பள்ளிகளில் கட்டாய சமயக்கல்வி – டி.மோகன் வலியுறுத்து!
கோலாலம்பூர் - தமிழ்ப்பள்ளிகளில் சமயக்கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என மஇகா உதவித்தலைவரும், மிஃபாவின் தலைவருமான டத்தோ டி.மோகன் வலியுறுத்தியுள்ளார்.
மலேசிய இந்து இளைஞர் பேரவையின் 51-ம் ஆண்டு பேராளர் மாநாட்டிற்கு சிறப்பு வருகை புரிந்திருந்த...
தாமான் டேசா செம்பாக்கா தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டிடம்! டி.மோகன் நம்பிக்கை!
நீலாய் - தாமான் டேசா செம்பாக்கா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அருகாமையில் அமைந்திருக்கும் மலாய் பள்ளியில் தஞ்சம் அடைந்து பயின்று வரும் நிலைமையைப் போக்கும் வகையில் கூடிய விரைவில் இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம்...
யுபிஎஸ்ஆர் தேர்ச்சிகளால் தமிழ்ப் பள்ளிகள் மதிப்பு மேலும் உயர்வு!
கோலாலம்பூர் – கடந்த வியாழக்கிழமை நவம்பர் 17-ஆம் தேதி வெளியிடப்பட்ட தமிழ்ப் பள்ளிகளுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள், தமிழ்ப் பள்ளி மாணவர்களின் சிறப்பான திறன்களை மீண்டும் ஒரு முறை வெளிக் கொணர்ந்து காட்டியுள்ளதோடு,...
யாஹாயா அவால் தமிழ்ப் பள்ளியில் ஜோகூர் மாநில அளவில் “தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு”...
ஜோகூர் பாரு – நாடெங்கிலும், தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்வம் வளர்ந்து வரும் நிலையில், ஜோகூர் மாநில அளவில் “தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு” என்ற நிகழ்ச்சி...