Home Photo News 200 ஆண்டுகள் நிறைவு: ரவூப் தமிழ்ப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன (படத்தொகுப்பு)

200 ஆண்டுகள் நிறைவு: ரவூப் தமிழ்ப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன (படத்தொகுப்பு)

823
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜுன் 22 – மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, கடந்த ஜூன் 15-ம் தேதி திங்கட்கிழமை, ரவூப் தமிழ்ப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கி.தமிழ்வாணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு.இரா.சரவணன் ஆகியோரோடு, அப்பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆர்வத்துடன் மரக்கன்றுகள் நட்டனர்.

IMG-20150622-WA0011

#TamilSchoolmychoice

IMG-20150622-WA0010

IMG-20150622-WA0009

IMG-20150622-WA0008

IMG-20150622-WA0007

IMG-20150622-WA0006

 

IMG-20150622-WA0004

 

IMG-20150622-WA0005

செய்தி, புகைப்படங்கள் தகவல் – ஸ்ரீஷா கங்காதரன்