Home Tags தமிழ்ப் பள்ளிகள்

Tag: தமிழ்ப் பள்ளிகள்

“மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தால் பள்ளிகளில் தமிழுக்கு ஆபத்து” – குலசேகரன் எச்சரிக்கை!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} செப்டம்பர் 8 – மலேசியக் கல்வித் துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் அறிமுகப்படுத்தியுள்ள...

தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமான குத்தகைகள் இந்தியர்களுக்கே! – கமலநாதன் அறிவிப்பு

புத்ரஜெயா, ஆக.14- ம.இ.கா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ  டாக்டர் எஸ்.சுப்ரமணியம்  அவர்களின் முயற்சியின் பலனாக, தமிழ்ப் பள்ளிகள் கட்டுவதற்கான குத்தகை வாய்ப்பு இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. அவ்வகையில்...

“நாட்டில் ஒற்றுமை நிலவ வேண்டுமானால் தமிழ், சீனப் பள்ளிகளை அகற்றுங்கள்” – மலாய் கல்விமான்...

கோலாலம்பூர், மே 13 - மலேசிய மக்களிடையே ஒற்றுமை வலுப்பெற வேண்டுமானால், நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சீன பள்ளிகள் அனைத்தையும் அகற்றிவிட்டு, அனைவருக்கும் பொதுவாக மலாய் மொழியை மட்டும் போதிக்கும் தேசிய பள்ளிகள்...

தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ரிங். 20 மில்லியன் பிரதமர் வழங்கினார்- ராஜேந்திரன்

கோலாலம்பூர், ஏப்ரல் 4- பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ரிம. 20 மில்லியன் வழங்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்ததை தமிழ்ப்பள்ளிகளுக்கான எதிர்காலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் என்.எஸ். ராஜேந்திரன்...

தமிழ்ப் பள்ளிகளுக்கான அரசின் அங்கீகாரம் வார்த்தை ஜாலமோ நாடகமோ அல்ல- தேவமணி

புத்ராஜெயா, மாரச் 29 -  புதிதாகக் கட்டுவதற்கு 7 தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசு வழங்கியுள்ள அனுமதி வெறும் வெற்று வாக்குறுதியல்ல என்றும் மாறாக இந்திய சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி என்றும் பிரதமர்துறை துணையமைச்சர்...

“ஆர்.ஆர்.ஐ தமிழ்ப்பள்ளி விவகாரத்தில், அப்பட்டமான பொய் கூறுவது யார்? “- சேவியர் ஜெயகுமார் கேள்வி!

மார்ச் 18 – “சிலாங்கூர்  மாநில அரசின் கண்டிப்பால்  ஆர்.ஆர்.ஐ தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் கிடைத்த உண்மையை மறைக்கப் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வில்,  அப்பட்டமான  பொய்யைச் செய்தியாகப் பத்திரிக்கைகளுக்கு வழங்கியவர் தனது...

சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிக்கான மானியம் வழங்கும் நிகழ்வு

சிலாங்கூர், மார்ச்.14- எதிர்வரும் 15.3.2013-ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஷா ஆலாம் வெள்ளி விழா மண்டபத்தில் சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான மானியம் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு சிலாங்கூர் மாநில மந்திரி...

ஒற்றுமை பொங்கல் விழாவிற்கு செலவழித்த பணத்தில் 10 தமிழ்ப்பள்ளிகள் கட்டியிருக்கலாம்

பிப்ரவரி 9 - ம.இ.கா.வின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற ஒற்றுமை பொங்கல் விழாவிற்கு 50 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1,500 பேருந்துகளில்  ஆட்களை வரவழைத்து கலை நிகழ்ச்சி நடத்திய பணத்தைக் கொண்டு...

செரண்டா தமிழ்ப்பள்ளிக்குக் கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்ற சேவியர் வேண்டுகோள்

பிப்ரவரி 6 - "கடந்த 4-2-2012 தமிழ்ப் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள  செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானம் குறித்த செய்தி வேதனையளிப்பதாக இருக்கிறது. கடந்த உலுசிலாங்கூர்  இடைத்  தேர்தலின் போது 2010 ஏப்ரல் 24ந் தேதி...

பேரா தமிழ்ப் பள்ளிகளுக்கான 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை நிர்வகிக்க தேசிய நிலநிதி கூட்டுறவுடன்...

 ஈப்போ, பிப்.5- பேராக் மாநிலத்திள்ள 134 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கென மாநில அரசு வழங்கியுள்ள 2,000 ஏக்கர் நிலத்தை நிர்வாகம் செய்ய தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்துடன் பேராக் மாநில அரசு பேச்சு...