Home Featured நாடு கவிச்சுடர் காரைக்கிழார் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும்

கவிச்சுடர் காரைக்கிழார் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும்

717
0
SHARE
Ad

Karaikilarகோலாலம்பூர் – நேற்று விபத்தொன்றில் அகால மரணமடைந்த கவிச்சுடர் காரைக்கிழாரின் இறுதிச் சடங்குகள் இன்று நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை, எண்: 8, ஜாலான் 25/27B, செக்‌ஷன் 2. தாமான் டேசா, ஸ்தாப்பாக், 53300 கோலாலம்பூர் என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

அதன் பின்னர் அவரது நல்லுடல் செராஸ் இந்து மயானம் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு: இரமேஷ் – 014-3034413 அல்லது கிருஷ்ணன்: 016-9067201.

#TamilSchoolmychoice

காரைக்கிழாரின் மறைவு குறித்து மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.