Home Featured இந்தியா பதன்கோட்டில் நுழைய முயன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை!

பதன்கோட்டில் நுழைய முயன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை!

558
0
SHARE
Ad

border-army-pathankotபதன்கோட் – பதன்கோட் அருகே இந்தியா-பாகிஸ்தான் எல்லையை கடக்க முயன்ற தீவிரவாதி ஒருவனை இன்று எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு, பதன்கோட் விமானப்படைத்தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், குடியரசு தினவிழாவை சீர்க்குலைக்கும் முயற்சியில் அவர்கள் இறங்கி இருக்கலாம் என அச்சம் நிலவி வருகிறது.