Home Tags இந்தியா பாகிஸ்தான்

Tag: இந்தியா பாகிஸ்தான்

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு, மலேசியா- மற்ற நாடுகளையும் பாதிக்கலாம் – இந்திய நாடாளுமன்றக் குழு...

கோலாலம்பூர்- அண்மையில்  இந்திய அரசாங்கத்தின் ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன - நூற்றுக்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்...

துருக்கி – அசர்பைஜான் – இந்தியா உறவுகளில் சிக்கல்!

புதுடில்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரில் துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்ததோடு, இந்தியா மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட டுரோன் என்னும் ஆளில்லா சிறுவிமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது. இதனைத் தொடர்ந்து இந்தியா-துருக்கி உறவில்...

இந்திய விமானப் படை வீரர்களுக்கு உற்சாகமூட்டிய நரேந்திர மோடி

ஆதம்பூர் : இந்தியா-பாகிஸ்தானின் எல்லை மாநிலமான பஞ்சாப்பில் உள்ள ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை (மே 13) வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள விமானப் படை...

நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு முக்கிய உரை! இருநாட்டு இராணுவங்கள் பேச்சுவார்த்தை!

புதுடில்லி: இந்தியா-பாகிஸ்தான் இருநாட்டு இராணுவங்களின் முக்கிய அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்துவர் என்ற தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதே வேளையில் இந்திய நேரப்படி இரவு 8.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் – சில மணி நேரத்தில் அத்து மீறிய பாகிஸ்தான்!

புதுடில்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்தம் அமெரிக்காவின் ஆதரவுடன் அமுலுக்கு வந்த அடுத்த சில மணிநேரத்தில் பாகிஸ்தான் அதனை அத்துமீறியதாகவும் ஜம்மு, ஸ்ரீநகர் பகுதிகள் மீது வெடிகுண்டு சத்தங்கள் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரம்ப்,...

பாகிஸ்தான் பதிலடித் தாக்குதல்: 24 இந்திய விமான நிலையங்கள் மே 15 வரை மூடப்படும்!

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் மீது மேற்கொண்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து பதிலடியாக பாகிஸ்தானும் ஆளில்லா சிறுவிமானங்கள் (டுரோன்), ஏவுகணைகள் மூலம் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் 24 விமான நிலையங்கள்...

பாகிஸ்தான் மீதான 25 நிமிடத் தாக்குதலில் பயங்கரவாதக் குழுவின் தலைவனின் குடும்பத்தினரும், உதவியாளர்களும் பலி!

புதுடில்லி : பாகிஸ்தான் மீது இந்தியாவின் இராணுவம்-கடற்படை - விமானப் படை ஆகிய 3 அமைப்புகளும் இணைந்து மேற்கொண்ட துல்லியமான அதிரடித் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாயிஷ்-இ-முகமட், லஷ்கார் இ-தய்பா, ஹிஸ்புல்...

பாகிஸ்தான் பயங்கரவாத மையங்கள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்!

புதுடில்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயருடன் இன்று புதன்கிழமை (மே 7) அதிகாலையில் இந்தியா, பாகிஸ்தான் பகுதியிலுள்ள காஷ்மீரின் 9 பயங்கரவாத மையங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. ஆறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக்...

இந்தியா, பாகிஸ்தானுக்குச் செல்லும் நதிநீரை நிறுத்தியது!

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் பகுதியில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியின் நீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-–காஷ்மீரின் பகல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய...

பாகிஸ்தானிலிருந்து அஞ்சல் வழி பொட்டலங்களுக்கு இந்தியா தடை!

‪புதுடில்லி: ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்...