Home பொது மலேசியர்களுக்கு பரவாசி மாநாட்டால் என்ன நன்மை? சிவநேசன் கேள்வி

மலேசியர்களுக்கு பரவாசி மாநாட்டால் என்ன நன்மை? சிவநேசன் கேள்வி

969
0
SHARE
Ad

 

siva nesan 1கோலாலம்பூர்,ஜன.12- பரவாசி மாநாட்டால் மலேசியர்கள் எந்தவிதத்தில் நன்மை அடைந்துள்ளனர் என்று மக்கள் கூட்டணியின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான சிவநேசன் (படம்) கேள்வி எழுப்பினார்.

இந்தியா இது வரை மலேசியர்களுக்காக எதுவுமே செய்தது கிடையாது என்று கருத்து தெரிவித்த சிவநேசன் இந்தியாவில் கையேந்தும் அளவிற்கு நாம் இல்லை என்றார்.

#TamilSchoolmychoice

இத்தனை ஆண்டுகள் நடைபெற்ற பரவாசி மாநாட்டின் வழி மலேசியர்கள் எந்தவித நன்மையும் அடைந்ததில்லை என்று அவர் கூறினார்.

ஆண்டுதோறும் ஜனவரியில் நடைபெறும் பரவாசி மாநாட்டிற்கு ம.இ.கா சார்பாகவும் தனிப்பட்ட இயக்கங்கள் சார்பாகவும் 200க்கும் மேற்பட்ட மலேசிய இந்தியர்கள் கலந்து கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராக் மாநில