Home Featured நாடு இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலைகள் குறைகின்றன!

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலைகள் குறைகின்றன!

629
0
SHARE
Ad

Petrol Pumpsகோலாலம்பூர் – மார்ச் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோன் 95 பெட்ரோல் விலை 15 காசு குறைந்து இனி ரிங்கிட் 1.60 காசுகள் விற்கப்படும். இதற்கு முன்னர் இதன் விலை ரிங்கிட் 1.75 காசுகளாக இருந்தது.

ரோன் 97 பெட்ரோல் 10 காசுகள் குறைக்கப்பட்டு, இனி ரிங்கிட் 1.95 காசுகளாக விற்கப்படும். இதற்கு முன் இதன் விலை ரிங்கிட் 2.05 காசாக இருந்தது.

#TamilSchoolmychoice

இன்று நள்ளிரவு முதல் இந்த விலை மாற்றங்கள் அமுலுக்கு வரும்.

டீசலின் விலை தொடர்ந்து ரிங்கிட் 1.35ஆக நிலைநிறுத்தப்படும்.