Home Featured இந்தியா டி20 உலக கோப்பை: வங்காளதேசத்தை போராடி வென்றது ஆஸ்திரேலியா!

டி20 உலக கோப்பை: வங்காளதேசத்தை போராடி வென்றது ஆஸ்திரேலியா!

699
0
SHARE
Ad

finch_0104getty_630பெங்களூர் – ‘சூப்பர் 10’ சுற்றின் 10-ஆவது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைப்பெற்றது. இதில் ‘குரூப் 2’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா- வங்காளதேசம் அணிகள் மோதியது. பேட்டிங்கிற்கு சாதகமான சின்னசாமி மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் சுமித் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

வாங்களதேச அணி குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. 20 ஓவர் முடிவில் வாங்களதேச அணி 156 ரன்கள் குவித்தது. 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.